காரைதீவு பிரதேச சபையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்சேர்ப்பு - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 11 ஜூலை, 2023

காரைதீவு பிரதேச சபையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்சேர்ப்பு

 

உலக வங்கியின் நிதி உதவியின் LDSP-PT2 திட்டத்தின் கீழ் எமது காரைதீவு பிரதேச சபையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்சேர்ப்பு செய்ய வேண்டியுள்ளதனால் தகைமையுடைய ஆண் பெண் இருபாலாரும் கீழ் வரும் விண்ணப்பப்படிவத்தினைப் பூரணப்படுத்தி 2023.07.20ம் திகதிக்கு முன்னர் செயலாளர், பிரதேச சபை, காரைதீவு எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவும். காரைதீவு பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


Post Bottom Ad

Responsive Ads Here

Pages