சுவாமி விபுலாநந்தரின் 76வது மகாசமாதி தினம்
19.07.2023
முத்தமிழ் வித்தகர் ஶ்ரீமத் சுவாமி விபுலாநந்தரின் 76வது மகாசமாதி தின நிகழ்வு காரைதீவு சுவாமி விபுலாநந்தர் சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விபுலாநந்தரின் திருவுருவச்சிலைக்கு அருகாமையில் காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் திரு அ.சுந்தரகுமார் தலைமையில் இடம்பெற்றதுடன் இதில் சுவாமி விபுலிநந்த ஞாபகார்த்த பணிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட போது.