காரைதீவு அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றி நாககன்னி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு மூன்றாம் நாள் ஆகிய பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி தேரோடும் வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது. பாற்குடத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் ஆலய தொண்டர்கள் அனைவருக்கும் தாக சாந்தியும் அன்னதானமும் ஆலய பூசை உபயோகர் ரவீந்திரன் குடும்பத்தினரால் சிறப்பாக பூசைகள் நடைபெற்றது