காரைதீவு ௯டைப்பந்தாட்ட விளையாட்டுக்கழகத்திற்கு ASCO அமைப்பானது அருளானந்தம் ஞாபகார்த்தமாக நடைபெற இருக்கும் கூடைப்பந்தாட்ட போட்டிக்கான சீருடையினை அன்பளிப்பு செய்துள்ளனர்.