2023 ஆம் ஆண்டு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு சமுர்த்தி வங்கியும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய மாபெரும் கலாச்சார விளையாட்டுப் போட்டி காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
காரைதீவு பிரதேச செயலாளர் திரு.சிவ.ஜெகராஜன் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக திரு.வி.ஜெகதீசன்(மேலதிக மாவட்ட செயலாளர்-அம்பாரை) அவர்கள் கலந்து சிறப்பித்துடன் மேலும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.