காரைதீவு முருகன் ஐக்கிய சங்க அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா மாவடி ஶ்ரீ கந்தசுவாமி"ஆலயத்தில் 07.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு அனுசரனை வழக்கும் முகமாக "SPEED" மாணவர் ஒன்றியத்தினால் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் கணித கருவிப் பெட்டி பரிசில் பொதிகளாக வழங்கிவைக்கப்பட்டது.
Post Top Ad
Responsive Ads Here
புதன், 10 மே, 2023
அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா !
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*