இந்து சமய கலாச்சார திணைக்களத்தின் ஏற்பாட்டில் விபுலானந்த கற்கைகள் நிலையம் அணுசரணையில் விபுலானந்த நாட்டிய நிருத்தியாலய மாணவிகள் வழங்கிய
உலக நடன தினம்
“ திக்கெட்டும் சதிரே” நிகழ்வானது சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்தில்"மாலை"3.00மணிக்கு
திரு.சிவ.ஜெகராஜன்
பிரதேச செயலாளர் தலமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுக்கு
பிரதம அதிதி
திரு.வே.ஜெகதீசன்
மேலதிக அரசாங்க அதிபர் ,சீர்பெறு அதிதி கலாநிதி.புளோரன்ஸ் பாரதி கென்னடி
பணிப்பாளர்
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம்
கிழக்கு பல்கலைக்கழகம் ,
முதன்மை அதிதிகள்
கலாநிதி.தாக்ஷாயினி பரமதேவன்
தலைவர் நடன நாடக துறை
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம்
கிழக்கு பல்கலைக்கழகம் ,
கலாநிதி.சர்மிளா ரஞ்சித்குமார்
சிரேஷ்ட விரிவுரையாளர்
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம்
கிழக்கு பல்கலைக்கழகம் அவர்களும்
சிறப்பு அதிதிகள்
திரு.வி.ரி.சகாதேவராஜா
உதவிக்கல்வி பணிப்பாளர்
சம்மாந்துறை
திரு.ரீசா பத்ரண
பரதநாட்டிய ஆசிரிய ஆலோசகர்
கல்முனை கல்வி வலயம்,
திரு.வெ.ஜெகநாதன்
தலைவர்
சுவாமி விபுலானந்த ஞாபகர்த்த பணிமன்றம்,மற்றும்
திரு.சி.திருக்குமார்
அதிபர்
கண்ணகி இந்து வித்தியாலயம்,
திருமதி.தே.குலேந்திரன்
அதிபர்
விக்கினேஸ்வரா வித்தியாலயம் ,
விசேட அதிதிகளாக
நடன வளலாளர் ஆசிரியை திருமதி.சர்மினி சுதாகரன்
இந்து சமயகலாசார கற்கைகள் நிறுவகம்,சுவாமி"விபுலாநந்தர் பயிற்சி நிலையம்
மற்று உதவி நடன வளவாளர் செல்வி ஜெயகோபன் தக்சாளினி,
திருமதி.புவனேஸ்வரி ஜெயகணேஷ்
பண்ணிசை வளவாளர்
இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவகம்
சுவாமி வபுலானந்தர் பயிற்சி நிலையம்
அம்பாரை,
திருமதி.ராஜேந்திரன் சிவதர்சினி
நடன ஆசிரியர்
விபுலானந்த மத்திய கல்லூரி
தேசிய பாடசாலை ,
திருமதி.மிதுலா பஞ்சலிங்கம்
நடன ஆசிரியர்
இ.கி.மி.பெண்கள் வித்தியாலயம் ,
செல்வி.ச.சதுர்ஷிகா
நடன ஆசிரியர்
சண்முகா மகா வித்தியாலயம்,
கலந்து கொண்ட போது...