நடன ஆசிரியர்கள் , மாணவர்கள் உட்பட 700 ற்கு மேற்பட்ட கலைஞர்கள் பங்குபற்றிய மாபெரும் நடன நிகழ்வு !
ஏப்ரல் 29ம் திகதி திருக்கோவில் வலய கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் ( தேசிய பாடசாலை) நடைபெற்ற
சர்வதேச நடன தின நிகழ்வின் போதான படங்கள்
படங்கள் - Ravi Studio