மரண அறிவித்தல்-அமரர்.வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி - Karaitivu.org

Breaking

Post Top Ad

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

demo-image

மரண அறிவித்தல்-அமரர்.வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி

Responsive Ads Here

 

யாழ்பாணம் கரவெட்டியை  பிறப்பிடமாகவும் காரைதீவு-08ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும்  ஓய்வு நிலை பொறியியலாளரும்  பிரபல சமூக சேவையாளருமான  றொட்டேரியன் எந்திரி வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி இன்று (05.02.2023)தைப்பூச தினத்தன்று இறைபதமடைந்தார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை (06.02.2023) 9.30 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெறும்.

327990657_713160093819342_4035402458560345693_n


ADFA1858-B7CE-4FE0-AC9F-B4B05E2A988E

7803EDBB-CAE6-4CA6-96C0-5A1CFDB4C5E2

Post Bottom Ad

Pages