Gafso youth volunteers இற்கான கூட்டம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உதவி திட்டமிடல்பணிப்பாளர் இராஜகுலேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இதன் போது இதன் போது அனர்த்த முகாமைத்துவ மற்றும் அனர்த்த நிவாரணம் பெறல் தொடர்பான விரிவான தெளிவூட்டல் கருத்தரங்கு நடாத்தப்பட்டது.இதில் இளைஞர் சேவை உத்தியோகத்தர்,Gafso உத்தியோகத்தர்கள் ,Disaster Relief,service officers கலந்து கொண்டனர்.
Post Top Ad
Responsive Ads Here
வெள்ளி, 25 நவம்பர், 2022

அனர்த்த முகாமைத்துவ மற்றும் அனர்த்த நிவாரணம் பெறல் தொடர்பான தெளிவூட்டல் !
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*