கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் பிரதேச கலை இலக்கிய விழா-2022 நிகழ்வுகள் இடம்பெற்றது.
இன்நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட் போர் கூடத்தில் இடம் பெற்றது. இன் நிகழ்வில் உதவிபிரதேச செயலாளர் திரு எஸ் பாத்தீபன் அவர்களும்,கலாச்சார உத்தியோகத்தர் S.சதாகரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.சுதர்சன் அவர்களும் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்களும் கலந்து கொண்டதன் போதான நிகழ்வுகளின் நிழல்கள்.