அகில இலங்கை ரீதியில் க.பொ.த.(உ/த) பரீட்சையில் மருத்துவ துறையில் முதலாம் தரத்தில் சித்திபெற்ற செல்வன். த.துவாரகேஷ் அவர்களை அவரது வீட்டில் வைத்து பொன்னாடை போர்த்தி கெளரவித்து நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது. அத்துடன் அவரது பெற்றோருக்கான கெளரவிப்பும் Karaitivu Development Planning Society அமைப்பினரால் வழங்கப்பட்டது.
Post Top Ad
Responsive Ads Here
வியாழன், 8 செப்டம்பர், 2022
Karaitivu Development Planning Society அமைப்பினரின் கௌரவிப்பு !
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*