"சிப்தொற" புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 8 செப்டம்பர், 2022

"சிப்தொற" புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு !

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 2021-2023ம் கல்வி ஆண்டில் உயர்கல்வி கற்கும்மாணவர்கட்கான "சிப்தொற" புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின்  தலைமையில் இடம்பெற்றது. இன்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சப்றாஸ் அவர்களும் சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எம் எம் அச்சிமுகமட் அவர்களும் சமுர்த்தி வங்கி முகாமையாளர்களும் ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்'






 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages