இம்முறை நடைபெற்று முடிந்த (2021) உயர்தரப்பரீட்சையில் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் முகமாக கல்லூரி மாணவர்களான
1. L. புவித்ரா 3A (Medicine)
2. T. டயானு 3A (Medicine)
3. S. டிவானுஜா 3A (Medicine)
4. R. கம்சாயினி 2A,B (Medicine)
5. R. துர்க்கா 3A (Engineering)
6. M. Ragulan 2A, C (Eng.Tech)
ஆகியோர் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று எமது கல்லூரிக்கும் எமது ஊரிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். அம்மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.