"சின்னக் கதிர்காமம்" என அழைக்கப்படும் வரலாற்று பிரசித்தி பெற்ற மண்டூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி தீர்த்தம் இடம்பெறும். இரவு நேர திருவிழாவில் முருகப்பெருமான் புஷ்ப வாகனத்திலும், விநாயகப்பெருமான் யாழி வாகனத்திலும் உலாவரும் அழகிய காட்சி இது...