காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 71வது குருபூசையும் அன்னதானமும் ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 71வது குருபூசையும் அன்னதானமும் !

 காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 71வது குருபூசையும் அன்னதானமும் (05.08.2022)ம் திகதி  நடைபெற்றது. காலையில் பாற்குடபவனி நிகழ்வுடன் ஆரம்பித்து இதனை தொடந்து சுவாமிக்கு விஷேட அபிஷகம் பஜனை சமயசொற்பொளிவு  நிகழ்வுகள் நடைபெற்று அதனை தொடந்து விஷேட பூசை நிகழ்வு நடைபெற்று அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது.இன் நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான பக்த்த அடியவர்கள் கலந்து கொண்டனர்.












Post Bottom Ad

Responsive Ads Here

Pages