வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கிழக்கிலங்கை சம்மாந்துறை கோரக்கோயில் தமிழ்ப்பிரிவு-02இல் வீற்றிருந்துஅருள்பாலிக்கும் அகிலாண்டேஸ்வரி அன்னை ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய சுபகிருதுவருட வருடாந்தமகோற்சப நிகழ்வானது இன்று
04ஆம் திகதி சம்மாந்துறை பத்ரகாளியம்பாள் ஆலயத்திலிருந்து பாற்குடபவனி இடம்பெற்றது.