காரைதீவு ஸ்ரீ நந்தவன​ சித்தி விநாயகர் ஆலய​ வருடாந்த​ உற்சவம் !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 21 ஜூலை, 2022

காரைதீவு ஸ்ரீ நந்தவன​ சித்தி விநாயகர் ஆலய​ வருடாந்த​ உற்சவம் !!!

ஸ்ரீ தெட்சிண​கைலாயமென​ பெயர் பெற்று விளங்கும் இலங்காபுரியின் கிழக்கு மாகாணத்தில் சைவப்பழம் பெரும் கிராமமாம் காரைதீவில் கோயில் கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீ நந்தவன​ சித்தி விநாயக பெருமானின் வருடாந்த​ அலங்கார உற்சவம் 19.07.2022
கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ச்சியாக​  அலங்கார உற்ச்சவ பூசைகள் நடைபெற்று ஆடி அமாவாசை (28-07-2022) தினத்தன்று  தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும்..









 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages