வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி மடாலயத்தில் (13) புதன்கிழமை குருபூர்ணிமா தின விசேட பௌர்ணமி பூஜை நடைபெற்றது. குரு பூர்ணிமா தினம் ஆகும்.
கோமாதா பூஜை தொடர்ந்து யாகம் அதனைத் தொடர்ந்து பௌர்ணமி பூஜை மற்றும் அன்னதானம் என்பது இடம்பெற்றன.
பெருந்திரளானள்ளாரன சித்தர் அடியார்கள் கலந்து கொண்டார்கள்
ஆலய பரிபாலன சபை தலைவர் பொன் பாலேந்திரா தலைமையில் இந்த நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.கதிர்காம பாதயாத்திரை அடியார்களும் கலந்து கொண்டனர்.
( வி.ரி.சகாதேவராஜா)