காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சபத்தின் 8ம் சடங்கு பூஜை இன்று இடம்பெற்றது. இதன்போது பக்தர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து தீக் குழிக்கு பால்வார்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
Post Top Ad
Responsive Ads Here
சனி, 9 ஜூலை, 2022
காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சபத்தின் 8ம் சடங்கு பூஜை
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*