காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் அமைந்துள்ள விபுலானந்த திருவுருவச்சிலைக்கு தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மலர் மாலை அணிவித்து சுவாமி விபுலாநந்தரின் மகாசமாதிதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அதன் போது பணிமன்ற முன்னாள் தலைவர் வி.
ரி.சகாதேவராஜா மற்றும் சபை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.