திருக்குளிர்ச்சி வைபவத்தின் அதிகாலை வேளையில் பக்தர்களின் நேர்த்தி நிகழ்வு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 13 ஜூன், 2022

திருக்குளிர்ச்சி வைபவத்தின் அதிகாலை வேளையில் பக்தர்களின் நேர்த்தி நிகழ்வு !

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்ச்சி வைபவத்தின் அதிகாலை வேளையில் அதிகளவான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் மற்றும் கற்பூரச்சட்டி ஏந்துதல் போன்ற  நேர்த்தி  நிகழ்வு இடம்பெற்றது.



 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages