“கிழக்கிலங்கை - காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சபமும் திமிதிப்பு-2022 “கடல் தீர்த்தம் எடுத்து கதவு திறத்தல் இன்று(22.06.2022) காலை வெகுசிறப்பாக இடம்பெற்றது.