சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த கிண்ணம் Fire Heroes அணி வசம் ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 18 மே, 2022

சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த கிண்ணம் Fire Heroes அணி வசம் !

 “அமரர் சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த கிண்ண கிரிகட் சுற்றுபோட்டி “  இரண்டாவது முறையாகவும் இம்முறை காரைதீவு விபுலாந்ந்தா தேசிய கல்லூரி மைதானத்தில் 14,15,16 ம் திகதிகளில் வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது. 

இச்சுற்றுப்போட்டியின் சம்பியனாக Fire Heros ( 2012 A/L Batch) அணியும் , இரண்டாம் இடத்தை Giant Lions ( 2020 A/L Batch) அணியும் பெற்றனர்.

இச்சுற்றுப்போட்டியின்,

*அதிகூடிய ஓட்டம் பெற்றவர்- ஆ.லோகதாஸ்

*அதிகூடிய விக்கட் கைப்பற்றியவர்-கே.சிருசாந்

*அதிகூடிய ஆறு ஓட்டம் பெற்றவர்- ஆ.லோகதாஸ்

*தொடரி்ன் சிறப்பாட்டகார்ர்-ஆ.லோகதாஸ்

*இறுதி ஆட்ட சிறப்பாட்டகார்ர்-பே.அனோஜன்

*தொடரின் ஒழுக்கமான அணி- ஜலு அணி  

இதன்போது அதிதிகள் பலரும் வகுப்புரீதியான அணிகள் சார்ந்த வீரர்களும் கலந்துகொண்டனர்.

இச்சுற்றுபோட்டியை 2011 உயர்தர மாணவர்கள் ஏற்பாடு செய்து நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.







மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தம்


Post Bottom Ad

Responsive Ads Here

Pages