காரைதீவு சுகாதார பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இவ்வாரம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தலைமையிலான குழுவினர் இந்த ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.பொதுச் சுகாதார பரிசோதகர் ஜமீல் தலைமையிலான குழுவினர் வீடுவீடாகச் சென்று இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதை காணமுடிந்தது.