அமரர் சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த கிண்ண கிரிகட் சுற்றுபோட்டியானது இரண்டாவது முறையாகவும் இம்முறை இடம்பெறவுள்ளது. இதற்கான ஆரம்ப வைபவம் வெகுசிறப்பாக இடம்பெற்றிருந்தது. இதன்போது அதிதிகள் பலரும் வகுப்புரீதியான அணிகள் சார்ந்த வீரர்களும் கலந்துகொண்டனர்.
இச்சுற்றுபோட்டியை 2011 உயர்தர மாணவர்கள் ஏற்பாடு செய்து நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.