74வது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் எதிர்வரும் 4ம் திகதி மூடப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை மறுதினம் (04) இறைச்சிக்காக மிருங்களை வெட்டும் இடங்களையும் மூடுமாறு அமைச்சு கூறியுள்ளது.
நாளை மறுதினம் (04) இறைச்சிக்காக மிருங்களை வெட்டும் இடங்களையும் மூடுமாறு அமைச்சு கூறியுள்ளது.