இலங்கைத் திருநாட்டின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் ம திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. யோ. ஜெயச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. தேசிய கொடியேற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், இறுதியில் மர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது
Post Top Ad
Responsive Ads Here
வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் 74வது சுதந்திரதின நிகழ்வு
Tags
# Ampara
# Lanka
# Thirukkovil
Share This

About Senior WebTeam
Thirukkovil
Labels:
Ampara,
Lanka,
Thirukkovil
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*