அட்டாளைச்சேனை நடைபெற்ற #Ashraff_Night_Mega_Trophy கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் காரைதீவு Rider’s Youth Club சம்பியனாக வெற்றிவாகை சூடியதோடு மட்டுமல்லாது 15000 பணப்பரிசும் வழங்கி கௌரவிக்கபட்டார்கள். அத்துடன் தொடரின் சிறந்த வீரனாக னுயnளைமயவொ அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
வீரர்களுக்கான மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.