கல்முனை வடக்கு பிரிதேச செயலகத்தில் தமிழர் பாரம்பரிய தைப்பொங்கல் நிகழ்வு சுகாதார நடைமுறைகளுடன் இடம் பெற்றது. பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் இன்று இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ச .நவநீதன் கலந்து சிறப்பித்தார் . இந் நிகழ்வில் விவசாயத்தை பெருமை படுத்தும் நிகழ்வுகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமையுடன் பாரம்பரிய நிகழ்வுகள் பாடல்கள் கலைநிகழ்வுகள் பலவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும் .
Post Top Ad
Responsive Ads Here
வெள்ளி, 21 ஜனவரி, 2022
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா !
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*