காரைதீவு இராமகிஸ்ணா இளைஞர் கழகம் அமரர்.ந.பத்மநாதன் அவர்களின் ஞபகார்த்தமாகவும் தைத்திருநாளை சிறப்பிக்கும் வகையிலும் நாடத்திய கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது வெகுசிறப்பாக இடம்பெற்றது. இதன் இறுதிப்போட்டடியில் வெற்றிபெற்று நிந்தவூர் அணி சம்பியனானது. காரைதீவு அணி இரண்டாமிடம்பெற்றுக்கொண்டது.
Post Top Ad
Responsive Ads Here
புதன், 19 ஜனவரி, 2022
இராமகிஸ்ணாவில் தைத்திருநாள் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி !
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*