காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் தலைமையில் ஆலய சிறப்பு பூசை பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றன.
கடந்த காலங்களில் பொது மக்கள் வணக்கஸ்தலங்களுக்குச் செல்வது தடைசெய்யப்பட்டிருந்த போது இம் முறை பக்தர்கள் ஆலய தரிசன நிகழ்வில் சுகாதார நடைமுறைகளுக்கேற்ப ஈடுபட்டனர்.