2021 க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 ற்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது
அதன்படி பரீட்சைக்கு தோற்றுவார்கள் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை விண்ணப்பம் செய்ய முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.