காரைதீவு அருள்மிகு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ பெருவிழா 30.07.2021 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
08.08.2021ம் திகதி ஆடி அமாவாசை தீர்த்த உற்சவத்துடன் முடிவடையும்.
இன்பத்திலும் துன்பத்திலும் காலமெலாம் கைகோர்கும் காரைதீவு. ஓர்க்
Learn More →