காரைதீவில் கொரணா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

சனி, 24 ஜூலை, 2021

காரைதீவில் கொரணா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் !

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் காரைதீவு அலுவலக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் அவர்களின் தலைமையில் காரைதீவு முதல் நாளான இன்று பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள்,முன் வரிசை அரசாங்க உத்தியோகத்தர்கள்,கற்பினி தாய்மார்கள்,பாலூட்டும் தாய்மார்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி நடவடிக்கைகள் 04 நிலையங்களில் நடைபெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்-காரைதீவு






 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages