கொவிட் காரணமாக கல்வி அமைச்சினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற தொலைக்கல்வி நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக காரைதீவுக்கோட்டத்திற்குரிய பிரதான நிகழ்வு காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லாரியில் அதிபர் ம.சுந்தரராஜன’ தலைமையில் நடைபெற்றது. கல்முனை வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஜிகானா ஆலீப் உதவிக்கல்விப்பணிப்பாளர்களான அ.சஞ்சீவன் என்.எம்.மலிக் திருமதி எ.அஸ்மா மலிக் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு வளநிலையத்தை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதைக்காணலாம்.
படங்கள்:(வி.ரி.சகாதேவராஜா)