காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம் ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

சனி, 17 ஜூலை, 2021

காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம் !

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் காரைதீவு கமநல சேவைகள் காரியாலயத்திற்கு முன்பாக இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.


 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages