கிழக்கிலங்கை சம்மாந்துறை கோரக்கோயில் தமிழ்ப்பிரிவு-02இல் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அகிலாண்டேஸ்வரி அன்னை ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம் நிலவுகின்ற கொரோனா தொற்றின் அச்சுறுத்தலின் காரணத்தினால் மட்டுபடுத்தப்பட்ட பக்தர்களுடன் இன்று இடம்பெற்றது...
படங்கள் - சஞ்ஜீவன்