அடுத்த மாதம் முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதமருடன் (02) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.