அத்தோடு, நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் அனைத்து வகுப்புகளும் மார்ச் 15 முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினது சுகாதார வழிகாட்டல்களைப் பேணி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.