இலங்கை மத்திய வங்கியின் 70 ஆண்டு நிறைவையொட்டி, மார்ச் 03 முதல், ரூ. 20 ஞாபகார்த்த நாணயக் குற்றிகள் 5 மில்லியன் புழக்கத்தில்.