இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன்அவர்களின் வழிகாட்டளினூடாக இந்து அறநெறிப் பாடசாலை மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் தேசிய நிகழ்வானதுஇன்று ஞாயிற்றுக்கிழமை காலை 08.45 மணிக்கு அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு சித்தானைக்குட்டி சுவாமி அறநெறிப் பாடசாலையில் காரைதீவு பிரதேச செயலாளர் திரு எஸ். ஜெகராஐன் தலைமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள், சிவஸ்ரீ சாந்தரூபன் குருக்கள், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு வே. ஜெகதீசன், விசேட அதிதியாக ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தின் தலைவர் திரு எஸ். நந்தேஸ்வரன், காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் தலைவர் எஸ்.மணிமாறன், காரைதீவு நீர்வழங்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி வி.விஐயசாந்தன், காரையடி ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் திரு எம். மயில்வாகனம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் திரு ஆ.பூபாலரெத்தினம், சித்தானைக்குட்டி ஆலய செயலாளர் திரு எஸ். பாஸ்கரன்., பொருளாளர் திரு த.தவக்குமார் மற்றும் இந்து சமய கலாச்சார மாவட்டசெயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி, காரைதீவு கலாசார உத்தியோகத்தர் திருமதி சிவலோஜினி உத்தியோகத்தர்கள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்
Post Top Ad
Responsive Ads Here
திங்கள், 4 ஜனவரி, 2021
![](https://1.bp.blogspot.com/-7Kd9qaiRHuA/WaEtZyc70TI/AAAAAAAADsA/7WUYBVoY-UwwjdEP3kDFPvH9htN0dDKgQCLcBGAs/s1600/demo-image.jpg)
அறநெறிபாடசாலை மாணவர்கள் உறுதிமொழி எடுக்கு தேசிய நிகழ்வு
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*