காரைதீவு பிரதேச கரையோரப் பிரதேசங்களில் இன்று 16வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரலையில் அம்பாறை மாவட்டத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காவு கொள்ளப்பட்ட நிலையில் அவர்களின் நினைவாக காரைதீவில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபிக்கு முன்பாக காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மணிமாறன் அதிபரின் தலைமையில் சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஆரம்ப நிகழ்வாக இந்துசமய கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது இதனை தொடர்ந்து நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு நினைவுகூறப்பட்டது.
Post Top Ad
Responsive Ads Here
ஞாயிறு, 27 டிசம்பர், 2020
16வது சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*