KDPS தலைமை காரியாலயம் 22-08-2020 சனிக்கிழமை டாக்டர்.பரசுராமன் அவர்களின் இல்லமான சிவபதியில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் புலம்பெயர் KDPS இன் #இணைப்பாளர்களுக்கான கௌரவிப்பு
#திறப்பு விழா சிறப்பு மலர்
#இதுவரை செயற்படுத்தப்பட்ட செயற்பாடுகளின் கணோளி,
#எமது கிராமத்தின் சிறப்புரிமையாளர்களுக்கான கௌரவிப்பு.
எம்மால் கட்டி முடிக்கப்பட்ட 11 மலசல கூடங்கள் பயனாளிடம் ஆவணம் மூலம் கையளிக்கப்பட்டது.
விழாவின் போது எடுக்கப்பட்ட படங்கள்.