ஆடி அமாவாசை விரதம் அனுஷ்டிப்பதற்கான லீவு - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 19 ஜூலை, 2020

ஆடி அமாவாசை விரதம் அனுஷ்டிப்பதற்கான லீவு

நாளை (2020.07.20) ஆடி அமாவாசை விரதம் ஆகும். இந்து அரச உத்தியோகத்தர்கள் மேற்படி விரதம் அனுஷ்டிப்பதற்கான சமயோசித லீவு எடுக்கமுடியும் என பொது நிருவாக அமைச்சின் செயலாளரினால் 1980.08.08ம் திகதி வெளியிடப்பட்ட 175ம் இலக்க சுற்றுநிருபத்தின் மூலம அறிவுறுத்தப்பட்டுள்ளது.





Post Bottom Ad

Responsive Ads Here

Pages