காரைதீவு அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (17-06-2020) அன்று காலை கடல் தீர்த்தம் எடுத்து திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. உற்சவமானது 25-06-2020 வியாழக்கிழமை மதிய பூசையுடன் நிறைவு பெறவுள்ளது.கடல் தீர்த்தம் எடுத்து திருக்கதவு திறத்தலின் போதான படங்களை காணலாம்.
Post Top Ad
Responsive Ads Here
புதன், 17 ஜூன், 2020
காரைதீவு பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமானது...
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*