காரைதீவு விபுலாநந்தா நற்சேவை ஒன்றியத்தினர் (க.பொ.த.(சா.த.)1988 & க.பொ.த. (உ.த) 1991 அணியினர்) காரைதீவிலுள்ள பாடசாலைகளுக்கு கொரோனாத்தடுப்பு காலால் இயக்கப்படும் கைகழுவும் சாதனங்களை அன்பளிப்புச்செய்துவைத்தனர். ஒன்றியத்தலைவர் எல்.லோகேந்திரகுமார் தலைமையில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் முன்னிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அதிபர்களுக்கு ஒன்றியநிருவாகிகள் 13 சாதனங்களை வழங்கிவைப்பதைக் காணலாம்.
Post Top Ad
Responsive Ads Here
செவ்வாய், 30 ஜூன், 2020
Home
Karaitivu
காரைதீவு விபுலாநந்த நற்சேவை ஒன்றியத்தால் பாடசாலைகளுக்கு 13கைகழுவும் இயந்திரங்கள் அன்பளிப்பு...
காரைதீவு விபுலாநந்த நற்சேவை ஒன்றியத்தால் பாடசாலைகளுக்கு 13கைகழுவும் இயந்திரங்கள் அன்பளிப்பு...
Tags
# Karaitivu
Share This
About karaitivu.org
Karaitivu
Labels:
Karaitivu
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*