கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களைத் தவிர, ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவானது மே 06 (புதன்கிழமை) வரை இரவு 8.00 மணி முதல் காலை 5.00 மணி வரையான காலப்பகுதியில் அமுலில் இருக்கும். மே 6 புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு இந்த மாவட்டங்களில் விதிக்கப்படும் ஊரடங்கு உத்தரவு மே 11 திங்கள் காலை 5 மணி வரை தொடரும்.
Post Top Ad
வெள்ளி, 1 மே, 2020
