11வது ஆண்டு நினைவுகளில்
அமரர்.கனகசபை பத்மநாதன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அம்பாறை மாவட்டம், தமிழ்தேசிய கூட்டமைப்பு)
அகிலத்தை விட்டகன்று
ஆண்டு பல கடந்தாலும்
அனைவர் மனங்களிலும்
நீக்கமற நிறைந்து நிற்கும்
அமரர் பத்மநாதன் ஐயா
அணையாத சுடர் எமக்கு
அன்பாலும் பண்பாலும்
அனைவரையும் ஆர்ப்பரித்து
அண்டி வந்தோரை ஆதரித்து
உதவிக்கரம் நீட்டி
உன்னத சேவைகளால்
நல்வழி காட்டிய நாயகன்
மண்ணில் மனித்த்துடன் வாழ்ந்து
விண்ணுலக வாழ்வெய்தி
பதினோராண்டு பூர்த்தி நாளை
பிரார்த்தனைகளுடன் நினைவு கூர்கின்றோம்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்
கனகசபை கதாதரன்
+94759910595