தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அமைய வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் வசதி குறைந்த மக்களுக்காக கல்முனை ஶ்ரீ முருகன் கோவில் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் 1000/- பெறுமதியான நிவாரண பொதி 230 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
Post Top Ad
Responsive Ads Here
சனி, 18 ஏப்ரல், 2020

கல்முனை ஶ்ரீ முருகன் கோவில் நிர்வாக சபையின் நிவாரண உதவி..
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*